top of page

குருவருளும் திருவருளும் துணைக்கொண்டு அடியேன் பயின்ற திருவாசகம் என்னும் தேன் எல்லா நல்ல உள்ளங்களிடமும் சென்று சைவ நீதி மேலோங்க வேண்டும் என்ற எண்ணத்தில் படிப்பதற்கு எளிமையான முறையில் பாராயணம் செய்யும் வகையில் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

என் தாய் சிவத்திருமதி. திரிபுரசுந்தரி,  தந்தை  சிவத்திரு,.தண்டபாணி அவர்களுக்கும்,

என் குருநாதர் சிவத்திரு. வில்வம் வாசுதேவன் அவர்களுக்கும்,

ஸ்ரீ ஆத்மநாதர் உடனாகிய யோகாம்பாள் மற்றும் ஸ்ரீ  மாணிக்கவாசகரின்  ஆணையை ஏற்றுக்கொண் டு CD - ல்  பதிவு செய்ய பேருதவி செய்த  திருப்பெருந்துறையை சார்ந்த சிவத்திரு கருப்பையா அவர்களுக்கும் எத்தனை நன்றி கடன் பட்டாலும் தீராது.

 

மேலும் :-

சிவத்திரு. சிவலிங்கம்  - கபாலி அடியார்,  
சிவத்திரு. நாவலன் - கபாலி அடியார்,  
சிவத்திரு. சுகுமார் - கபாலி அடியார் , 
சிவத்திரு. ஜெயபாலன் - கபாலி அடியார் 
சிவத்திரு. கணேசன் - கபாலி அடியார், 
சிவத்திரு. சுதாகர் - கபாலி அடியார், 
சிவத்திரு. யுவராஜ்  -  கபாலி அடியார்
,
சிவத்திரு. ஆசைத்தம்பி  - அடியார் - விழுப்புரம் ,
சிவத்திரு. மாணிக்கச்செல்வன்  - கபாலி அடியார் 
சிவத்திரு. சசி - கபாலி அடியார் ,
சிவத்திரு. நாகேஷ்  - கபாலி அடியார் ,
சிவத்திருமதி . வள்ளியம்மை - கபாலி அடியார் 
சிவத்திரு. ரமேஷ் -   ஐயப்பன் கோவில் ,
சிவத்திரு. மணிகண்டன்  - கபாலி அடியார் ,
சிவத்திரு. கார்த்தி  - கபாலி அடியார் 
சிவத்திரு. உதய சங்கர்  - கபாலி அடியார்.
சிவத்திரு. தினேஷ்   -  கபாலி அடியார். 
அவர்களுக்கும்  மற்றும் அடியார் பெருமக்களுக்கும் நன்றி .



இந்த திருவாகத்தேனை இணையதளத்திலிருந்து மற்றும் ஒலிப்பேழையாகவும் பெற்று பயன் பெற அடியேனின் சிறு விண்ணப்பம் :-
 

தொடர்புக்கு:-
 

திருப்பெருந்துறை : 9442 484 334

சென்னை : - 9176 964 833

Kapali Adiyar,
New No.53, Old No.26,
West Circular Road,

Mandevelipakkam,

Chennai - 600 028.
Tamilnadu State, India
Mail ID: kapaliadimai@gmail.com

Mob:9176 964 833

Thanks! Message sent.

Developed by S.Muthukumar - Kapali Infotech - Mylapore - Chennai

All Copy Rights to www.kapaliadamai.com @ 2017

Visitors No:-

bottom of page